புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம்!!
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர். எஸ்.கே. கலியமூர்த்தி தலைமையில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர். கா .சி. சிற்றரசு, மாவட்ட பொருளாளர். எஸ்.ராஜா ஆதிமுலம் மற்றும் மாவட்ட அவை தலைவர். தாமஸ் விக்டர் ஆகியயார் முன்னிலையில் செலுத்தப்பட்டது . மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார்
மாவட்ட துணை செயலாளர். செல்வராணி கணேசன் ,மாநகர செயலாளர். கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள். பாண்டியன்,வைரமூர்த்தி,சேதுகலையரசன், சுரேஷ், சண்முகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள். மழையூர். குணசேகரன், மாமன்ற உறுப்பினர். காசிலிங்கம், கவிச்செல்வம், ராஜ்குமார்,
இளைஞரணி என்.ஆர் கண்ணன், மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், பொறியாளர் அணி அஜீத், சிறுபான்மையினர் அணி அமருல்லா, மகளிரணி சித்ரா, பிட்சதாம்பட்டி செல்வராஜ், அய்யகோன்பட்டி கணேசன், மஞ்சப்பேட்டை குமார், முத்துக்குமார், பால் சுப்பிரமணி,ராமமூர்த்தி ,பீடா சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக