உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் தேரோட்டம்!!
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது! விநாயகர் முருகன் சிவகாம சுந்தரி நடராஜர் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சிவ கோஷங்கள் முழங்க தேர்களை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்! ஒன்பதாம் நாளான இன்று தேர் தெற்கு வீதி வடக்கு வீதி என முக்கிய வீதிகளில் உலா வருகிறது .
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக