புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கிய சி.வி. சண்முகம்!!
கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். அலுவலகத்தில், புவனகிரி தொகுதியை சேர்ந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்றும்
மாண்புமிகு C.Ve.சண்முகம் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒருவருக்கும் என மூன்று மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கினார். இதில் திமுக கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக