எடப்பாடியார் முதல்வராக வேண்டி அதிமுக சார்பில் ஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!!

 


ராமநாதபுரம் மாவட்டம், அதிமுக கழக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோவிலில் காட்டுமன்னார்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான N.முருகமாறன் Ex-MLA அவர்கள், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளரும், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானஹ் MLA  அவர்கள், சிறப்பு அர்ச்சனை செய்து தாயாரை வழிபட்டார்கள். 

இதில் ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்.செ. நாகராஜன் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தென்மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!