தர்மபுரி - ஆயிரக்கணக்கான தீச்சட்டிகள் காளியம்மன் கோவில் திருவிழா!!
தேனி மாவட்டம் தர்மபுரியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்களது நேற்றிகடன்களை செலுத்தி வருகின்றன ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தீச்சட்டிகள் எடுக்கும் நிகழ்வு மிகவும் பிரம்மிக்க வைக்கிறது.
மேலும் அம்மன் வேடம் மற்றும் தெய்வங்களின் வேடங்கள் அணிந்து ஊர்வலம் வருகின்றனர் மேலும் பல கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்துக் கொண்டுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி



கருத்துகள்
கருத்துரையிடுக