திருப்பரங்குன்றம் வரும் பிரதமர் நரேந்திர மோடி!!
மதுரையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக மற்றும் அதிமுக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.இந்நிகழ்வின்போது அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளப்படும் என தகவல்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக