அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்ற க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,தமிழ் திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று 16.1.2026 மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களை பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர். க.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சந்திப்பு வாழ்த்துக்கள் பெற்றார் உடன் நகர அவைத் தலைவர். ராஜா மாவட்ட பிரதிநிதி பிரபு நகர மன்ற உறுப்பினர். சண்முகவள்ளி பழனி உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக