எங்க வீட்டு தெய்வங்களுக்கு முக்கனி மரியாதை!!
தேனி ஆண்டிபட்டி அருகே சித்தார் பட்டியில் நெகிழ்ச்சியான மாட்டுப் பொங்கல் காணாமல் போய் வரும் நம் பாரம்பரியத்தை இன்றும் கண்ணும் கருத்துமாக காத்து வரும் சித்தார் பட்டி கிராம மக்கள் மந்திரங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட நாட்டு மாடுகளை மக்கள் வரிசையாக நின்று வழிநடத்திய வினோதத் திருவிழா. மாடுகளை வெறும் விலங்காக பார்க்காமல், தெய்வமாக வணங்கும் ஒரு கிராமம்! 2026-லும் மாறாத அந்தப் பழமை மாறாத கொண்டாட்டம்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக