வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது!!

 

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வேளாண் விலை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர். ரஞ்சித் சிங் இ.ஆ .பா அவர்கள் தேனி பாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்ச்செல்வன்,  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் 3000 ரொக்க தொகையுடன் கூடிய பரிசு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!