அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி!எனக் குறிப்பிட்டு அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!
சட்டப்பேரவை தேர்தலில் போட்டி என்ற முடிவை எடுக்கவில்லை;
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை!
அதிமுகவில் என்னை இணைத்துச் செயல்படுவதற்கான முயற்சியில் டிடிவி தினகரன் ஈடுபடவேண்டும்
பெரியகுளத்தில் நிர்வாகிகள் உடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ.பி.எஸ். பேட்டி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக