புத்தாண்டு சிறப்பு பூஜைகள்!!

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஜம்புலிபுத்தூரில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை புத்தாண்டு துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

ஜம்புலிப்புத்தூர் அருள் மிகு கதலிநரசிங்கப்

பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவியருடன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பரிவார தெய்வங்களான ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், காலபைரவர், நவக்கிரக சுவாமிகளுக்கும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!