தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர். லெப்ட் பாண்டி மீது வழக்குப்பதிவு!!
தேனி மாவட்டம்,நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஆகியோரை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து வீடியோ - தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மீது வழக்குப்பதிவு
நாதக மாவட்டச் செயலாளர் அளித்த புகாரில் லெப்ட் பாண்டி மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுதல் ஆகிய பிரிவுகளில் தேனி நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக