சுற்றுலா பேருந்து தீ விபத்து!!
கோதமங்கலம் தலகோடு அருகில் சுற்றுலா பேருந்து தீ விபத்து.
பேருந்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள கடைக்கு சாப்பிட சென்றதால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.. நள்ளிரவில் கோர சம்பவம், நல்வேளையாக பயணிகள் யாருக்கும் ஆபத்தில்லை.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக