ஏர்டெல் வாடிக்கையாளர்களா?நீங்களும் ஆகலாம் எடிட்டர்!!
AI தொழில்நுட்பத்தை மையமாக கொண்ட Adobe Express Premium இலவசமாக பெறலாம் என ஏர்டெல் அறிவிப்பு
ரூ.4000 மதிப்பிலான இச்சேவை அடுத்த 1 வருடத்திற்கு, Prepaid, Postpaid, Dth உள்ளிட்ட அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் வழங்கப்படும். Photos, Videos, Logo உள்ளிட்டவற்றை எடிட் செய்ய இதனை பயன்படுத்தலாம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக