ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர். எம். எ. முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்!!

ராமநாதபுரம்மாவட்டம்,அதிமுக கழக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான  எடப்பாடியார் அவர்களின் தலைமை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர். MA.முனியசாமி அவர்களின் தலைமையில்...

திருப்புல்லாணி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர். எம்.இராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் திருப்புல்லாணி,சின்ன பாளைய ரேந்தலை சார்ந்த செல்லையா தலைமையில் திமுக- லிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் விலகி தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். 

இதில் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர். Dr.S.முத்தையா EX MLA , கழக அம்மா பேரவை இணைச் செயலாளர். N.சதன் பிரபாகரன் Ex MLA, ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். செ. நாகராஜன் ராஜா, பொதுக்குழு உறுப்பினர். M.நாகராஜன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர். M. வடமலையான் ஆகியோர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!