குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பது திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  அளிப்பு  திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இதில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்

மாவட்ட துணை சேர்மன்கிருஷ்ணவேணி ஜலந்தர் மாவட்ட பொருளாளர் ஜி.விஜயே ந்திரன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என் எம் டி விக்ரம் ஒன்றிய தலைவர் எம் வீராங்கன் மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன் குமார் முன்னாள் ஒன்றிய தலைவர் ஏ கே ஜெயபிரகாஷ். முன்னாள். இளைஞர் காங்கிரஸ் மாவட் டத் தலைவர் ஆடிட்டர் எம் கிருபானந்தம் நகர பொறுப்பாளர் நவீன் பிரபு நகர நிர்வாகிகள் lg சுப்பிரமணியம் மாவட்ட பொதுச் செயலாளர் எம் கே யுவராஜ் கிராமின் சரவணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!