கடை திறப்பு விழாவில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் தலைவர் டாக்டர். சிவாக்குமர் கலந்து கொண்டார்!!


கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் இளங்கடை பகுதியில்  பிஸ்மி மட்டன் ஸ்டால் திறப்பு விழாவில்  அகில இந்திய மக்கள் நல கழகத்தின்  நிறுவனத் தலைவர்  டாக்டர். P. சிவகுமார் கலந்து கொண்டார்.உடன் மாநில துணைத்தலைவர், மாவட்ட தலைவர் வழக்கறிஞர். சதீஷ்.மாநகர தலைவர். நாராயணன் ஆகியோர்கள் உள்ளனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!