மதுரை : எல்ஐசி தீ விபத்து வழக்கில் - திடீர் திருப்பம்!!
மதுரை எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பம், கல்யாணி நம்பி என்ற பெண் மேலாளர் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது அம்பலம்!பெண் மேலாளரை கொன்றதாக அலுவலக உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் கைது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக