தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றம்!
தமிழக காங்.கமிட்டியின் மாவட்ட தலைவர்களை மாற்றம் செய்து புதிய பட்டியலை வெளியிட்டது அகில இந்திய காங்கிரஸ். மாநில தலைவர் செல்வபெருந்தகைக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லி சென்று புகார் அளித்த மாவட்ட தலைவர்கள் நீக்கம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக