நெமிலி அருகே பரமேஸ்வரமங்களம் மற்றும் அரிகல்பாடி ஊராட்சியில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி! வெற்றி வாக்குச்சாவடி! அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட பரமேஸ்வரமங்களம் ஊராட்சி, அரிகல்பாடி ஊராட்சி பூத் எண்- 203, 209ல் என் வாக்குச்சாவடி!வெற்றி வாக்குச்சாவடி நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில்,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு கழக சாதனைகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் அரக்கோணம் தொகுதி பொறுப்பாளர். சூரியா வெற்றி கொண்டான், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்னையன், துணைச் செயலாளர்கள் அ.சீனிவாசன், வழக்கறிஞர் எம். தமின்அன்சாரி, S.சாவித்திரி சுந்தர வடிவேல், ஒன்றிய பொருளாளர் S.R.B.ராமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் C.G.சண்முகம், க.தே.தனசேகரன், K.சுரேஷ், J.தசரதன், ஒன்றிய இளைஞர் அணி R.எல்லப்பன், J.மணிகண்ட கருணாநிதி, S.தனசெழியன், S.சந்துரு, கிளை நிர்வாகிகள் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி



கருத்துகள்
கருத்துரையிடுக