மதுரை விமான நிலைய விரிவாக்கத்தில் முக்கிய தீர்ப்பு!!
மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுற்றுச்சூழல் அமைக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது மறு குடியமர்வு நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக