'ஜனநாயகன்’ வழக்கு - தனி நீதிபதி அமர்வில் முதலில் இருந்து விசாரிக்க உத்தரவு!!
முதலில் இருந்து.. ““ஜனநாயகன்' பட வழக்கில் தணிக்கை வாரியம் தரப்புக்கு முறையான நேரம் வழங்கி தனி நீதிபதி விசாரிக்கவில்லை” மீண்டும் தனி நீதிபதி அமர்வில் முதலில் இருந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக