உத்தமபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா காவல் ஆய்வாளர் தலைமையில் சார்பு ஆய்வாளர். பாண்டிசெல்வி முன்னிலையில் நடைபெற்றது.இதில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும், பணியாளர்களும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து பொங்கல் வைத்து விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!