கைலாச குகையில் இருந்து தீர்த்தத்தை எடுத்து கொண்டு பாதயாத்திரை!!


தேனி மாவட்டம், கம்பம் சுருளி மலை, சுருளி வேலப்பர் கைலாச குகையில் தீர்த்தம் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து கம்பம் பாதயாத்திரை குழுவினர் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பழனி மலைக்கு பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு உள்ளனர் 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!