வாலாஜாவில் நடைபெற்ற சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா!!

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சிவ சுப்ரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவில் விஸ்வாஸ் பள்ளி தலைவர். கமலா காந்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 

இதில் நகர செயலாளர். து.தில்லைநகர மன்ற தலைவர். ஹரிணி தில்லை நகர மன்ற துணை தலைவர். W.M.கமல்ராகவன்செங்கய்யபாபு.MCகோயில் நிர்வாகிகள் கழகத்தினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!