மார்கழி அஷ்டமி சப்பரம்!!

மதுரை சோழவந்தான் தென்கரை அருள்மிகு ஸ்ரீ மூல நாதர் திருக்கோவில் அஷ்டமி சப்பரம். நம்ம சாபங்கள் பாவங்கள் போக்கும் இந்த அஷ்டமி சப்பரம். அஷ்டமி சப்பரம் தரிசித்து அரிசி தூவி வருவதை எடுத்து நம் வீட்டில் வைத்தால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!