தேனியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்!!
தேனி மாவட்டம்,தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற .
லேபர் ஆபிஸ் தலைமை அதிகாரி. ராமராஜ் அவர்களைச் சார்ந்த அதிகாரிகள் நடத்திய விழிப்புணர்வு கூட்டம் .
பேரமைப்பு மாவட்ட தலைவர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வைத்தார் தொடர்ந்து அவர்களுக்கு புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் மேலும் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக