அரியநாயகிபுரம் கிராமத்தில் வீட்டின் உள்ளே பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பால் தொழிலாளி கைது!!

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தில் வீட்டின் உள்ளே பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பால் தொழிலாளி கைது.

கொல்லப்பட்ட பெண் முருகசெல்வி (42) அணிந்திருந்த 4 சவரன் நகைக்காக, வீட்டில் ஆள் இல்லாததை அறிந்திருந்து உள்ளே புகுந்து கொலை செய்து நகையை பறித்துள்ளார் சரத் (24)*

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!