பிரதமருடன் இணைந்து பட்டம் விட்ட ஜெர்மனி சான்ஸ்சிலர்!!
இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி சானஸ்சிலர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து சர்வதேச காற்றாடி திருவிழாவில் பங்கேற்றார. பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பட்டம் விட்டார் ஜெர்மனி. சான்ஸ்சிலர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக