பதினெட்டாம் ஆண்டு மூன்றாம் பிறை பாதயாத்திரை குழு பயணம் ஆரம்பம்!!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ஆணைமலையான்பட்டி மூன்றாம் பிறை பழனி பாதயாத்திரை குழு 18 ஆம் வருட பாதயாத்திரையை வெகு விமர்சையாக துவங்கினர். காவடியாட்டம் தீர்த்த குடம் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பழனி மலைக்கு முருகனை காண பாதயாத்திரையை இனிதே துவங்கியுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக