தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்!!

தேனி மாவட்டத்தில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர். ஆசிப் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர். சபீர், நசூர் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆலோசனைகள் நடத்தினார்கள் அதனை தொடர்ந்து நாகூர்கனி வழக்கறிஞர்க்கு மரியாதை செலுத்தினார்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!