பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர். வைரமுத்து தலைமையில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுகவினர்!!

புதுக்கோட்ட மாவட்டம்,பொன்னமராவதி பேருந்து நிலையத்தில்  புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர். வைரமுத்து தலைமையில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுகவினர்  ஈடுபட்டனர்!!புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே புதுக்கோட்டை  அதிமுக தெற்கு  மாவட்டம்.

சார்பில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை  அதிமுக மாவட்ட செயலாளர், திருமயம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான வைரமுத்து தலைமையில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் 

இதில் பொன்னமராவதி  தெற்கு ஒன்றிய செயலாளர். சரவணன், நகர செயலாளர். ராஜேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர். காசி, கண்ணப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள். கொப்பனாபட்டி மாரிமுத்து, காரையூர் பாரதி சிதம்பரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள். பழனியாண்டி, ராஜமாணிக்கம், அழகு ரத்தினம் சுந்தர்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள். மாரிமுத்து அதிமுக நிர்வாகிகள் இளைஞர் அணி. ஆகாஷ், கமருதீன், சிராஜுதீன், பிரபு, நெரிஞ்சிகுடி, வடிவேல், எம் பி எண்டர்பிரைசஸ் கார்த்திக், சதீஷ், பொறியாளர். அப்பு, அஜித் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!