ஓஎன்ஜிசி கிணற்றைத் தோண்டும்போது எரிவாயு கசிந்து திடீரென தீப்பற்றியது!!
ஆந்திரா கோன சீமா மாவட்டத்தில் ஓஎன்ஜிசி கிணற்றை தோண்டும் பணியில் ஈடுபட்டபோது திடீரென எரிவாயு கசிந்து தீப்பற்றியதால் உள்ளூர்வாசிகள் அச்சம் தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக