உஷார் அய்யா உஷாரு....
Fact check - பரவி வரும் இணையதளம் போலியானது.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பொங்கல் பரிசாக ரூ.50000 வழங்குவதாகக் குறிப்பிட்டு இது போன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதற்கு முன்பும் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் போத்தீஸ் பெயரில் இதே போன்று போலி செய்திகள் பரவின.
இவர்கள் இணையவழி திருடர்கள்... எச்சரிக்கை
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக