புதுக்கோட்டையில் வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் அலுவலகத்தில் நிறுவனத் தலைவர். சி. கருப்பையா முத்தரையர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டம்!!


புதுக்கோட்டைமாவட்டம்,புதுக்கோட்டையில் வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் சி கருப்பையா முத்தரையர் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. 

இதில் 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டையில் அமைந்துள்ள லத்திகாசரண் கிராண்ட்சில்  மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் எதிர் வருகின்ற தேர்தல் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சூழ்நிலையில் கூட்டத்தின் வரவேற்புரையை ஆலங்குடி பேரூராட்சி கவுன்சிலரும் கிழக்கு மாவட்ட தலைவர் லெட்சுமணன், கிழக்கு மாவட்ட செயலாளர் சத்யராஜ், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமியா மூர்த்தி என்ற துரை, மாநகர பொருளாளர் கேப்டன் தங்கவேல், மாநகர அவைத் தலைவர் கோவில்பட்டி சிங்காரம், மேற்கு மாவட்ட செயலாளர் நாராயணன், தெற்கு மாவட்ட தலைவர் மூக்கம்பட்டி பாண்டி செல்வம், புதுக் கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம், திருச்சி மாவட்ட தலைவர் ராஜு, தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா திருச்சி மத்திய மாவட்ட தலைவர் பாண்டியன்,சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!