சைக்கிள் யாத்திரை!!
தேனி மாவட்டம், கம்பம் அருகே அணைப்பட்டியிலிருந்து சைக்கிள் யாத்திரை குழு வினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழனிக்கு கிளம்பினர். கம்பத்தில் இருந்து பழனி மலைக்கு சுமார் நூற்றி ஐம்பத்தி ஒன்பது கிலோமீட்டர் தூரம். பழனி மலையில் முருகனை காண பக்தர்கள் சைக்கிளில் யாத்திரையாக அணைபட்டி குழுவினர் கிளம்பியுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக