குப்பைகளை அகற்றக் கோரி திமுக எம்எல்ஏ செல்வராஜ் தர்ணா!!
திருப்பூர் ஐம்பத்தி ஐந்தாவது வார்டில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக்கோரி திமுக எம்எல்ஏ செல்வராஜ் பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். மக்கள் பிரச்சினையில் சமரசம் இன்றி மக்களுக்காக என்றும் நிற்பேன் என அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக