சி. என். பாளையம் மலையாண்டவர் திருவிழா: எஸ்பி ஆய்வு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எஸ். ஜெயக்குமார் IPS, நடுவீரப்பட்டு காவல் சரகம் சி. என். பாளையம் மலையாண்டவர் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான காவல் துறையினர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக