அரக்கோணத்தில் காங்கிரஸ் தலைவர்.செல்வபெருந்தகைக்கு சிறப்பான வரவேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் செல்ல காங்கிரஸ் மாநிலத் தலைவர். செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ சென்னை செல்லும் ரயிலில் அரக்கோணம்.வந்து இறங்கினார். அப்பொழுது அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் வழக்கறிஞர். நரேஷ் குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது காஞ்சிபுரத்தில் திமுக நிர்வாகி மரணம் தொடர்பாக அஞ்சலி செலுத்த செல்வதால் இறங்கி உள்ளேன் காங்கிரஸ் பேரியக்க த்திற்கு யாருடைய பூஸ்ட் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை இது பாரம்பரியமிக்க கட்சி மகாராஷ்டிரா துணை முதல்வர் விபத்தில் எங்களுக்கும் சந்தேகம் உள்ளது என்றும் கூறினார் வரவேற்பில் காங்கிரஸ் நிர்வாகிகள் எட்வின் ராஜ், ஜி எஸ் மூர்த்தி, ஹாசிம் ஷெரீப், டோமினிக், புகழும் பொன்னையா எஸ்சிஎஸ்டி பிரகாஷ் சிறுபான்மை பிரிவு இம்ரான் மற்றும் பாலச்சந்தர், திலீப், பத்ரி நிஷா கவுரிசங்கர் ஜோஸ்வா ஜெபி சாமிதாஸ் மோசூர் ராஜேஷ் பால்ராஜ் உள்ளிட்ட திரளானவர்கள் வரவேற்பில் கலந்து கொண்டனர் பேண்டு வாத்தியம் முழங்க அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர் பின்னர் கார் வாயிலாக காஞ்சிபுரம் புறப்பட்டுச் சென்றார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக