நெய்வேலியில் நடைபெற்ற சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடை திறப்பு விழா!!
கடலூர் மாவட்டம், நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் சேலம். ஆர்.ஆர். பிரியாணி கிளை கடையின் திறப்பு விழா நடைபெற்றது. சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர். தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதில் வணிகர் சங்க மண்டல தலைவர். சண்முகம், ஜெயப்பிரியா கல்வி குழு நிறுவனர். ஜெய்சங்கர், ஜே.ஜே. எண்டர்பிரைஸ் நிறுவனர். ஜெகன், சமூக ஆர்வலர் முனைவர். அன்பு திராவிடன், ரியாஜூல்லா, பஷீர் முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக