என்கவுண்டர்!போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி அழகுராஜ் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு!!

பெரம்பலூர் மாவட்டம், விருமந்துறை அருகே அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற அழகுராஜா என்கவுண்டர்; வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை எடுக்கச் சென்றபோது அழகுராஜா தப்பி ஓட முயன்றதாக தகவல்; உதவி ஆய்வாளர். சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கிக்சூடு - காவல்துறை; மங்களமேடு காவல் ஆய்வாளர். நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா உயிரிழப்பு.

6 ரவுடிகள் கைது:

ரவுடி வெள்ளை காளியை கொலை முயன்ற சம்பவத்தில் மேலும் 6 ரவுடிகள் கைது.

பெரம்பலூரில் வெள்ளை காளியை கொலை செய்ய முயன்ற இடத்திற்கு அருகிலேயே போலீசார் நடத்திய என்கவுண்டரில் கைதான ரவுடி கொட்டு ராஜா உயிரிழப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!