நமணமுத்திரம் குடியிருப்பு ஸ்ரீஅனுதாம்பாள் சமேத லெட்சுமி கடேஷ்வரர் சிவாலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு!!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்தாலுகா  நமணசமுத்திரம் ஸ்ரீஅனுதாம்பாள் சமேத லெட்சுமி காடேஸ்வரர் சிவாலயத்தில் பிரதோஷ அபிசேகம் நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு பால்,தயிர், மஞ்சள் சந்தனம், இளநீர் தேன்," , சீயக்காய், விபூதி உள்ளிட்ட நறுமணப்பொருட்களால் அபிஷேகம்

செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நமணசமுத்திரம், அரசந்தம்பட்டி, தேக்காட்டூர், சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!