விக்கிரவாண்டி அருகே தும்பூர் தாங்கள் கிராமத்தில் நடைபெற்ற தை காணும் பொங்கல் உற்சவம்!!

 

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி வட்டம், தும்பூர் தாங்கல் கிராமத்தில் எழுந்து அருள் பாலிக் கொண்டிருக்கும் சுயம்பு நாகம்மன் திருக்கோயிலில் தை காணும் பொங்கல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. காலை காலை 9 மணிக்கு பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட மங்கல திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு தங்கக் கவசத்தில்  அருள் பாலித்தால். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து பொங்கலிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு ஏழு மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று 8.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா தும்பூர் தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி. மோகனப்பிரியா , அர்ச்சகர். கிரிதர சர்மா மற்றும் கிராமப் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!