தமிழர் திருநாள் முன்னிட்டு


இராணிப்பேட்டைமாவட்டத்தில  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்.விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்காடு தொகுதி தர்மராஜா கோயிலில் உள்ள‌ குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 ரொக்கம் மற்றும் பச்சரிசி,சர்க்கரை கரும்பு வேட்டி சேலை திட்டத்தை தொடங்கி வைத்தார் .இதில் 

ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். J.L.ஈஸ்வரப்பன்.MLAஅவர்கள்மாவட்டஆட்சியர்முனைவர்.ஜெ.யு.சந்திரகலா.இஆபஅவர்கள் நகர மன்ற தலைவர். தேவி பெண்ஸ் பாண்டியன் மாவட்ட அவைத்தலைவர். ஏ.கே.சுந்தரமூர்த்திநகர செயலாளர். ஏ.வி.சரவணன்மற்றும் திமுக கழத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!