முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் கார் டயர் வெடித்தது!!


திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கார் டயர் வெடித்தது. ஆஸ்தன்பட்டி என்ற பகுதிக்கு அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த கார் டயர் வெடித்தது. டயர் வெடித்த விபத்தில் முதலமைச்சருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!