திமுக வடக்கு மாவட்டம் மாவட்ட நிர்வாகிகளாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டிய நடைபெற்ற நிகழ்வு!!
தேனி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் உயர் திரு தங்கதமிழ்செல்வன் அவர்களிடம் வாழ்த்து பெற்று தருணம். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் K.S. சரவணக்குமார் எம் எல் ஏ அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் . செல்லபாண்டியன் அவர்கள் போடி நகர் கழக செயலாளர் புருசோத்தமன் ராஜூஆகியோர் இந்நிகழ்வில் பஙகேற்றனர்.உயர் திரு தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக