மதுரையில் விசிக கட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!

மதுரை மாவட்டம், மதுரையில் விசிக கட்சி சார்பில் 45 வார்டில் ஹரிஜனஸ் காலணியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த தெப்பக்குளம் பகுதி செயலாளர். D மணிகண்டன் மற்றும் துணை செயலாளர். பால்பாண்டி அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!