திட்டக்குடி: ம. பொடையூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ம. பொடையூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்–ஆசிரியர் கழக தலைவர். பொடையூர் சக்திவேல் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியர். சிவராஜ், எஸ்.எம்.சி. தலைவி சங்கிதா காமராஜ், விசிக மா.இ.செ. காசிகணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!