ஒபிஎஸ்க்கு நோ என்ட்ரி இபிஸ் பதில்!!

சேலம் மாவட்டம்,சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம்  ஓ பி எஸ்   தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “ஓ. பன்னீர்செல்வம் நான்கு வருடங்களாக இதனை கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை” எனத் தெரிவித்து விட்டார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!