மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் இருமல் மருந்து வழங்க தடை!!

சென்னை: மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் இருமல் மருந்து வழங்க தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த திட்டம்.

இருமல் மருந்து தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட உள்ளது. மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் தாங்களாகவே நோயாளிகளுக்கு விற்கும் இருமல் மருந்தால் பாதிப்பு ஏற்பட உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!